Suresh Chellam
Network Marketing
Books

Suresh Chellam Network Marketing Books

Objection Handling

✓எனக்கு பிச்சை எடுக்க பிடிக்காது.

✓நீ சீக்கிரம் தெருவுக்கு வந்துருவ.

✓ஆள் புடிக்கிற வேலையா?

✓நெட்வொர்க் மார்க்கெட்டிங்ல சேர பணம் இல்ல.

✓நெட்வொர்க் மார்க்கெட்டிங் யாரும் பணம் சம்பாதிச்சது இல்ல.

✓நெட்வொர்க் மார்க்கெட்டிங் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. முன்ன மாதிரி யாரும் இப்போம் சேர மாட்டாங்க.

✓வீட்டில கேட்டு சொல்றேன்.

✓எனக்கு யாரையும் தெரியாது.

✓இது ஏமாத்து வேலை.

✓இது இல்லிகல் பிசினஸ்.

✓நான் கவர்மென்ட் வேலைல இருக்கேன். இதெல்லாம் எனக்கு வேண்டாம்.

✓நான் நல்ல செட்டல்டு. எனக்கு இது வேண்டாம்.

✓எனக்கு நல்ல சம்பளம் வருது. எனக்கு வேண்டாம்.

10 SECRETS OF LEADERSHIP LESSONS

✓நல்ல மேனேஜர் மட்டுமே லீடராக இருக்க முடியாது.

✓நிறைய நாலேஜ் இருப்பவர்கள் மட்டுமே லீடராக முடியாது.

✓யார் மக்களிடம் செல்வாக்குடன் உள்ளார்களோ அவர்கள் மட்டுமே லீடராக முடியும்.

✓பதவியினால் மட்டுமே ஒருவர் லீடராக முடியாது.

✓சிஸ்டம் மற்றும் ப்ராசஸ் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே சிறந்த லீடராக முடியும்.

✓லீடர் அல்லாத யாராவது கூறுவதை மக்கள் கேட்பார்கள் என்றால் அவர்கள்தான் உண்மையான லீடர்.